இந்தியா கோவிட் கள, முன்வரிசைப் பணியாளருக்கான காப்பீடு திட்டம் புதுப்பிக்கப்படுகிறது.... சு. வெங்கடேசன் எம் பி.யின் முயற்சியால் மத்திய அமைச்சர் அறிவிப்பு.... நமது நிருபர் ஏப்ரல் 22, 2021 24.03.2021 நள்ளிரவுக்குப் பின்துவங்கி இன்று வரை உயிரிழந்துள்ளவர்களுக்கான காப்பீட்டின் கதி என்ன?